ulike bux site ல் பணம் சம்பாதிக்க எளிய வழிமுறை

அனைவருக்கும் வணக்கம் இது ஒரு ptc  வலைத்தளம் ஆகும். இதில் நம் பார்க்கும் விளம்பரங்களுக்கு பணம் வழங்க படுகின்றது. இது neobux மற்றும் clicksence  வலைத்தளங்கள் போன்ற தகும். இதில் rentreffrel  முறை உள்ள தாழ் இதில் பணம் எளிமையாக ரெப்ப்ரல்கள் வாங்கலாம் இதில் ஒரு நாளைக்கு சுமார் 30 செண்டு விளம்பரங்கள் மூலமாகவும் 25 முதல் 50 செண்டு வரை Play AdGrid முலமகவும் பெற முடியும். இதுமட்டும் அல்லாமல் இதில் MicroJobs, BuxBonus, Head-Tail Game ஆகியன உள்ளது. இதை கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 50 சென்ட் முதல் 1$ வரை வருமானம் பெற முடியும். இதில் ரெண்ட் ரேப்ப்ரெல் வாங்கும் பொது ரேப்ப்றேல் கம்மிதியன்100% கிடைகின்றது. மற்றும் நேரடி ரேப்ப்றேல் ம் 100% கிடைகின்றது. active referral 10 பேர் இருந்தால் போதும் ஒரு நாளைக்கு சுமார் 5$ மற்றும் ரெண்ட் ரேப்ப்றல் 10 பேர் இருந்தால் அதில் 5$ ஆக மொத்தம் 10$ ஒருநாளைக்கு நம்மால் பணம் சம்பாதிக்க இயலும் வெற்றி பெற தினமும் விளம்பரம் பார்க்கவும் தோழர்களே

நீங்களும் இதில் இணைய இங்கு கிளிக் செய்யவும்


Neobux ptc site ல் பணம் சம்பாதிக்க எளிய வழிமுறை


இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். “அப்படி என்றால் நாமும் இந்த வெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!” என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது தவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும்.கால்பதிப்பது தான் சாமர்த்தியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்று எத்தனையோ மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால் அவர்கள் ஒரு கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாக சம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற‌ நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்….
நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம். இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை. வெற்றி பெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்கு வேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்தி இணையலாம்.
CASHOUT PROOF
Neobux_2015_01_10_10_09
நியோபக்ஸில் இணைய இங்கு கிளிக் செய்யவும்

நீங்கள் சொல்ற அளவுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லை என நினைப்பவர்கள் தயவு செய்து செய்யவேண்டாம்.


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?” என தேடுபொறிகளில் தேடினால் இந்த வேலையைக் குறித்து கண்டிப்பாக செய்திகள் இருக்கும். அந்தளவு பிரபலமான ஆன்லைன் வேலை இது. சுலபமானதும் கூட. நீங்கள் இந்த வேலையில் இணைந்தவுடன் உங்களுக்கு சில தொடுப்புகள் கொடுக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அந்த தொடுப்புகளை சொடுக்கி அதில் உள்ள விளம்பரங்களை சில வினாடிகள் பார்வையிடுவதுதான் (இங்கு விளம்பரம் என்றால் வீடியோ அல்ல, விளம்பரச் செய்தியைக் கொண்ட ஒரு வலைப்பக்கம்). இதெல்லாம் ஒரு வேலையா? என எண்ணவேண்டாம். வேலையை பார்த்து எடைபோடாதீர்கள். இந்த வேலையில் நீங்கள் கால்பதித்துவிட்டால் அது எவ்வளவு லாபமானது என தெரிந்துவிடும். கிட்டதட்ட இங்குள்ள வேலைகள் அனைத்திலும் இந்த வேலையே மிகவும் முக்கியமானது. இவ்வேலையை வழங்கும் 5 சிறந்த வெப்சைட்களை இப்பகுதியில் காணப்போகிறீர்கள்.
 நியோபக்ஸ்
அ) அறிமுகம்நியோபக்ஸ் இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். “அப்படி என்றால் நாமும் இந்த வெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!” என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது தவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும்.கால்பதிப்பது தான் சாமர்த்தியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்று எத்தனையோ மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால் அவர்கள் ஒரு கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாக சம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற‌ நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்….
நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம். இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை. வெற்றி பெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்கு வேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்தி இணையலாம்.
நியோபக்ஸில் இணைய இங்கு கிளிக் செய்யவும்

அக்கௌன்ட் பெறும் போது, ‘Paypal/Payza Email’ என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். எல்லாம் முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள். உடனே ‘Verification’ என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் (தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்). உலாவியில் இன்னொரு டேப் ஓபன் செய்து உங்களது மின்னஞ்சலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே ‘Verification’ பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட் ரெடி.
ஆ) முதல் 20 நாட்கள்இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள்.உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, ‘View Advertisements’ என்ற தொடுப்பை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள் தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள் விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில் சேர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை). “இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில் நான் வேலை செய்யனுமா?” என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில் வெளியேறியவர்கள்
ஏராளம்!
பொறுமைதான் வெற்றியைத் தரும். கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரிதான் :-) ஐந்தைந்து பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இரவு 9 மணி என வைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்கு நியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒரு ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும் உதவும். கவலை வேண்டாம்…) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது – சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள் குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்…
அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் பேசா கணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே சொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது நாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல் ஆகிவிடும். தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்கு தான் மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான் நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால் நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும்அதற்காகத்தான் நம் பொறுமையை டெஸ்ட் செய்கிறது. எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.
2 டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள். இதில் என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000 டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது. “நியோபக்ஸ் என்றால் ஒரு வெப்சைட், அதில் விளம்பரங்களைக் கண்டால் சில்லறையாக சேர்த்து சம்பாதிக்கலாம்” என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$ சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும். எனவே ‘சீ போ’ என தூக்கி எறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? – நிறைய பேர் இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம் விவரித்து சொல்வதில்லை. அதனால் தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக் கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் – நீங்கள் எல்லா தகவல்களையும், வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இ) 20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரைநாம் இதுபோல இரண்டு டாலருக்காக எல்லாம் மாசக்கணக்காக போராடிக் கொண்டிருக்க தேவையில்லை. முதல் இருபது நாட்கள் தான் நமது வெற்றிக்கு அடித்தளம். 20 நாட்கள் நீங்கள் தருகின்ற உழைப்பு 0.6$ ஆக மாறியிருக்கும். இதை அப்படியே நியோபக்ஸில் பெருக்க வேண்டியதுதான். எப்படி? முதலில் சில ‘ரெண்ட் ரெபிரல்களை’ பெற வேண்டும். ரெண்ட் ரெபிரல்கள் என்றால் உங்களது லாபத்தை அதிகரிக்கும் பிற நியோபக்ஸ் உறுப்பினர்கள். இவர்களும் உங்களைப் போல பணிபுரிபவர்கள் தான். ஒரு நியோபக்ஸ் உறுப்பினர் உங்களது ரெண்ட் ரெபிரலாகிவிட்டால் அவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதில் பாதி அளவு உங்களது கணக்கில் சேரும். உதாரணத்திற்கு ஒரு உறுப்பினர் ஒருநாளில் 0.03$ சம்பாதித்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர் உங்களது ரெண்ட் ரெபிரலாக இருந்தால் உங்களுக்கு அந்த நாளில் 0.015$ கமிசனாக கிடைக்கும். அவர் சம்பாதித்த 0.03$-இல் இருந்து இந்த தொகை எடுக்கப்பட மாட்டாது, நியோபக்ஸே இந்த கமிசனை உங்களுக்கு தந்துவிடும். அந்த உறுப்பினருக்கு எந்த இழப்பும் இல்லை.
ரெண்ட் ரெபிரல்களை நியோபக்ஸ் விலைக்கு விற்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு ரெண்ட் ரெபிரலின் விலை 0.2$. நீங்கள் 0.6$ சம்பாதித்தவுடன் 3 ரெண்ட் ரெபிரல்களை ஒரு மாதத்திற்கு விலைக்கு வாங்கலாம். இப்பொழுது உங்களது நியோபக்ஸை லாகின் செய்து, ‘Rental Balance (+)’ என்ற நீல நிற பட்டனை அழுத்துங்கள். பின்பு ‘Main Balance’ என்ற பச்சை நிற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள் Main Balance-இல் சம்பாதித்த 0.6$, Rental Balance-ஆக மாறிவிடும்.
1,2
இப்பொழுது நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை வாங்கலாம். மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று ‘Referrals’ என்ற பச்சை பட்டனை அழுத்தவும். பின்பு ‘3 ரெபிரல்’ பேக்கை தேர்ந்தெடுத்து ரெபிரல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 
கட்டணத்தை செலுத்திய பின்பு, நியோபக்ஸ் 3 உறுப்பினர்களை உங்களது ரெண்ட் ரெபிரல்களாக்கிவிடும். ஒரு மாதம் இந்த மூவரும் என்ன சம்பாதிக்கிறார்களோ அதில் பாதி அளவு உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். இப்பொழுது ஒரு மாதம் இருக்கிறது. அடுத்த 20 நாட்களுக்கு  (20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை) வருகின்ற லாபத்தின் கணக்கு.
உங்களது நேரடி வருமானம்: 0.6$
ரெண்ட் ரெபிரல்கள் மூலம் கிட்டிய கமிசன்: 0.3 X 3 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.6 + 0.9 = 1.5$
ஈ) 40ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை:
அடுத்த பத்து நாளிற்கு பிறகு இந்த மூன்று ரெண்டல் ரெபிரல்களும் உங்களை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். எனவே சரியாக 40ஆம் நாள் முடியும் போது உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை மீண்டும் Rental Balance-ஆக மாற்றி விடுங்கள். இப்பொழுது 0.6$-ஐ கொண்டு கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.9$ அப்படியே Rental Balance-இல் இருக்கட்டும். அதன் பின்பு Rental Referrals என்ற ஐக்கானை சொடுக்கி ‘Autopay = Enabled’ என்று மாற்றி விடுங்கள். (கீழே பார்க்கவும்)
நீங்கள் எப்பொழுது “Autopay = Enabled” என்று மாற்றினீர்களோ, அதுமுதல் உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலம் நீண்டுகொண்டே இருக்கும்.உதாரணத்திற்கு, 41ஆம் நாள் ஆரம்பித்துவிட்டது என வைத்து கொள்ளுங்கள், உங்களது முதல் மூன்று ரெண்ட் ரெபிரல்களின் காலம் முடிய இன்னும் 9 நாட்கள் தான் உள்ளன. இப்பொழுது மூவரில் யாராவது விளம்பரங்களை கிளிக் செய்தால், அந்த நபரது காலம் இன்னும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 42ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (10-1) அந்த குறிப்பிட்ட ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். 42ஆம் நாளில் அவர் மீண்டும் கிளிக் செய்தால் அவரது காலம் மீண்டும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 43ஆம் நாளிலும்(10-1) அந்த ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். இவ்வாறு அந்த ரெபிரல் நீண்டுகொண்டே போவார். 43ஆம் நாள் அந்த ரெபிரல் விளம்பரங்களை கிளிக் செய்யாவிடில், அவரது 9 நாட்கள் 10 நாட்களாக கூடாது. எனவே 44ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1), அவரது காலம் முடிய 8 நாட்கள் தான் இருக்கும். 44ஆம் நாள் அவர் கிளிக் செய்தால், அவரது காலம் ஒரு நாள் கூடி, 9 நாட்கள் என ஆகிவிடும். எனவே 45ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1) அவருக்கு எட்டு நாட்களே மீண்டும் இருக்கும்…..
ஒரு ரெபிரலுக்கு Autopay மூலம் நாட்களை நீடிக்க ஒரு நாளுக்கு 0.0057$ செலவாகும். ஒரு ரெண்ட் ரெபிரல் ஒரு நாளில் கிளிக் செய்தால் அவரது காலத்தை இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு உங்களது Rental Balance-இல் இருந்து 0.0057$-ஐ நியோபக்ஸ் எடுத்துவிடும். எனவே, உங்களது Rental Balance 0.8943-ஆக குறையும். அதே நாளில் இன்னொரு ரெபிரல் கிளிக் செய்தால் அவரது காலத்தையும் இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு 0.0057$-ஐ எடுத்துவிடும். இப்பொழுது Rental Balance, 0.8886$-ஆக குறைந்துவிடும். இவ்வாறு Autopay வசதியவை இயக்கியவுடன் உங்களது Rental Balance-இல் உள்ள 0.9$ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். எதாவது ரெபிரல் கிளிக் செய்யாவிடில், Autopay காசையும் எடுக்காது, நாட்களையும் கூட்டாது. புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள்.
நீங்கள் ‘Autopay’ வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடைசி நாளில் கூட மூவருக்கும் சேர்த்து 0.6$ செலுத்தி அவர்களை இன்னும் 1 மாதத்திற்கு உங்களது ரெண்ட் ரெபிரல்களாகவே வைத்துக் கொள்ளலாம். இதற்கு ‘Autorenew = Enabled’ என்று மாற்ற வேண்டும். ஆனால் ‘Autopay’ தான் லாபமான வழி.
Autopay (ஒரு ரெபிரல்)1) கட்டணம்:
ஒரு நாளிற்கு = 0.0057$
எனவே ஒரு மாதத்திற்கு = 0.17$2) இழப்பு இல்லை:
ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்தால் மட்டுமே கட்டணம் எடுக்கப்படும், ரெபிரலின் காலம் ஒரு நாள் கூட்டப்படும். எனவே, ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்யும் நாட்கள் மட்டுமே கணக்காகிறது. இதனால் ‘Autopay’ மூலம் செலுத்தப்படும் கட்டணம் சிறிதளவும் வீணாகாது.
Autorenew (ஒரு ரெபிரல்)1) கட்டணம்:
ஒரு மாதத்திற்கு = 0.2$
எனவே ஒரு நாளிற்கு = 0.0066$2) இழப்பு நேரலாம்:
ரெபிரல் கிளிக் செய்கிறார், செய்யவில்லை என்பதில் எல்லாம் கணக்கு கிடையாது. 0.2$ செலுத்தியவுடன் ரெண்ட் ரெபிரலின் காலம் 30 நாட்களாக கூடிவிடும். ரெபிரல் 1 நாள் கிளிக் செய்யாவிடினும் அந்த நாளிற்கு என நாம் செலுத்தின 0.0066$ வீண்தான்.
இப்பொழுது உங்களுக்கு Autopay, Autorenew, Rental Balance, Main Balance, ரெண்ட் ரெபிரல் என்பவை எல்லாம் என்ன என்று ஒரளவு புரிந்திருக்கும். நேரடியாக நியோபக்ஸில் செய்து பார்க்கும் போது உங்களுக்கு நன்றாக தெளிவாகிவிடும்….
நீங்கள் Autopay, Autorenew இரண்டையுமே ‘Enabled’ ஆக வைத்திருக்க வேண்டும். ‘Autopay’ இயங்கி கொண்டிருக்கும் வரை ‘Autorenew’ செயல்படாது. உதாரணத்திற்கு ஒரு ரெபிரலின் காலம் முடிய பத்து நாள் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அவர் கிளிக் செய்து கொண்டிருக்கும் வரை அவரது நாட்கள் தினமும் தள்ளிபோய் கொண்டே இருக்கும். ஒருவேளை அவர் கிளிக் செய்வதை சிறிது காலம் நிறுத்திவிட்டால் Autopay இயங்காது. அவரது பத்து நாட்கள் ஒன்பது, எட்டு, ஏழு.. என குறைய ஆரம்பித்துவிடும். இப்படியே குறைந்து கடைசி நாளை எட்டும் போது Autorenew தானாக உங்களது Rental Balance-இல் இருந்து 0.2$ எடுத்துகொண்டு அந்த ரெபிரலின் காலத்தை மீண்டும் முப்பது நாட்களாக கூட்டிவிடும். இவ்வாறு Autopay, Autorenew என்ற இந்த இரு வசதிகளும் தானாக மாறிமாறி இயங்கி உங்களது ரெபிரல்களின் நாட்களை கூட்டி கொண்டிருக்கும். எனவே நீங்கள் Autopay, Autorenew இரண்டையுமே ‘Enabled’ ஆக வைத்திருப்பது நல்லது. இல்லாவிடில் Autopay-ஐ மட்டும் வைத்திருந்தால் கூட போதுமானது. Autopay, Autorenew உங்களுக்கு குறித்து புரிய வைக்க தான் இவ்வளவு விளக்கங்களும். உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலத்தை குறித்து இனி கவலை வேண்டாம்.
41 ஆம் நாள் அன்று,
  • உங்களது Main Balance-இல் உள்ள 5 டாலரை Rental Balance-ஆக மாற்றிவிட்டீர்கள்.
  • 6 டாலரை பயன்படுத்தி கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்கிவிட்டீர்கள்
  • Autopay & Autorenew = Enabled என மாற்றி விட்டீர்கள்
இப்பொழுது உங்களிடம் மொத்தம் 6 ரெண்ட் ரெப்பிரல்கள் உள்ளனர் (பழைய 3 + புதிய 3). அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.
41ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை வருகின்ற லாபம்
உங்களது நேரடி வருமானம் = 0.3$
ரெண்ட் ரெப்பிரல்கள் மூலம் கிட்டும் கமிசன்: 0.15 X 6 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.3+0.9 = 1.2$
உ) 51ஆம் நாள் முதல்
சரியாக 51ஆம் நாள் அன்று Main Balance-இல் உள்ள 1.2$ Rental Balance-ஆக மாற்றுங்கள். அதில் 0.6$-ஐ மட்டும் பயன்படுத்தி இன்னும் 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.6$-ஐ Autopay கட்டணத்திற்கு பயன்பட விட்டுவிடுங்கள். இப்பொழுது உங்களிடம் 9 ரெண்ட் ரெபிரல்கள் உள்ளனர்.
எனவே, 51ஆம் நாள் முதல் 60ஆம் நாள் வரை உங்களுக்கு வருகின்ற லாபம் = உங்கள் நேரடி வருமானம் + (9 ரெண்ட் ரெபிரல்களின் கமிசன்) = 0.3 + 1.35 = 1.65$.
60 நாட்கள் முடியும் போது உங்களுக்கே நியோபக்ஸ் என்றால் என்ன, எப்படியெல்லாம் திட்டமிட்டு செயல்படவேண்டும் என்ற அனுபவம் கிட்டிவிடும். இனிமேல் இதே போல உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி கொண்டே இருங்கள். மறுபுறம் சிறிது தொகையை Autopay கட்டணத்திற்கு விட்டுகொண்டு இருக்கவேண்டும் – இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரெப்பிரல்களை வாங்கவாங்க உங்களது வருமானம் 2,4,8,16,32,64,128… என பெருகிகொண்டே போகும்.
300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கியவுடன், நியோபக்ஸ் மூலம் ஒரு மாதத்திற்கு 150 டாலர்களுக்கு மேலாக கிடைக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுது, ரெபிரல்கள் வாங்குவதை நிறுத்துங்கள். இனி நீங்கள் கோல்டன் உறுப்பினராக (சிறப்பு உறுப்பினர்) வேண்டும். நீங்கள் சாதாரண உறுப்பினராக இருக்கும் வரை உங்களுக்கு ஒரு விளம்பரத்திற்கு 0.001 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்தின் கமிசனாக 0.0005 டாலரும் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருக்கும்.கோல்டன் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். அதாவது, நீங்கள் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.005 டாலரும் கிடைக்கும். எனவே, உங்களது வருமானமும் 150 X 10 என அதிகரித்து மாதம்மாதம் 1500 டாலர்கள் வரை கிடைக்கும். நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை இனிமேலும் வாங்கினால் உங்களது வருமானம் மேலும் வளர்ந்து கொண்டே போகும்… கோல்டன் உறுப்பினர் ஆக Standard (+) என்ற பச்சை நிற பட்டனை செலுத்தி 90$ செலுத்த வேண்டும். 300 ரெண்ட் ரெப்பிரல்கள் கிடைத்தவுடன் இத்தொகை உங்களுக்கு ஒரு பெரிய அளவாகவே இருக்காது.
கோல்டன் உறுப்பினராகி, அதோடு 300 ரெண்ட் ரெப்பிரல்களை வைத்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 1000 டாலர்களுக்கு மேல் எளிதாக கிடைத்துவிடும். இதுதான் நியோபக்ஸ். இணையத்தில் சம்பாதிப்பவர்களில் பலர் இதற்குதான் முயன்று கொண்டிருக்கிறார்கள். 

ஊ) எப்படி திட்டமிடவேண்டும்?
இப்படித்தான், இங்கு நீங்கள் கண்டமாதிரி தான் செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. இந்த வேலையை குறித்து விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்தது போல செயல்படலாம். நீங்களாகவே சுயமாக திட்டமிட்டு செயல்படலாம். யாருக்கு தெரியும்? உங்களது செயல் இங்கு கூறப்பட்டுள்ள வழிகளை விட சிறந்ததாக இருக்க கூடும். தினமும், 5 நிமிடம் செலவிட முடியும் என்று சொல்ல முடியாது. சில நாட்களில் உங்களது வாழ்க்கை சூழ்நிலைகளால் கிளிக் செய்ய முடியாமல் போகலாம். இல்லை 60 நாட்களுக்குள்ளாகவே நீங்கள் பல ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி குவித்து வேகமாக முன்னேறி இருக்கலாம்… எப்படி வேண்டுமானாலும் உங்களது செயல் அமைய வாய்ப்புள்ளது. எனவே முழுக்க முழுக்க உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். அதோடு இந்த வேலையை செய்யனும் வென்றாகவேண்டும் என்று செய்யத்தேவையில்லை. சாதாரணமாக, இணையத்தை உலாவும் போது, ஒரு ஐந்து நிமிடம் இதில் பயன்படுத்தினால் போதும். நியோபக்ஸில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
  • கிளிக் செய்து சம்பாதிப்பது போல,இன்னும் சின்னசின்ன வேலைகள் கூட உள்ளன. இதனை ‘Offers – Minijobs’ என்ற தலைப்பின் கீழ் காணலாம். வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தகவல்கள் தரப்பட்டிருக்கும். அதை படித்து, அதில் உள்ள படி செயல்பட்டால், ஒரு வேலைக்கு 03$ வரை கிடைக்கும்.
  • ‘Banners’ என்ற தொடுப்பை கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் link என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கென ஒரு வலைமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை உங்களது நண்பர்களிடம் கொடுத்து நியோபக்ஸிற்கு வரவேற்கலாம். அந்த வலைமுகவரி வழியாக இணையும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நிரந்தரமான ரெபிரல்களாக மாறிவிடுவார்கள். இவ்வாறு நீங்கள் இருவரும் நன்மை அடைவீர்கள்.
  • நியோபக்ஸை லாகின் செய்தபின்பு, அதன் அடிபாகத்தில் ‘Ad-alert’ என்ற தொடுப்பை காணலாம். அதனை கிளிக் செய்தால், உங்களது பிரவுசருக்கு ஏற்றதுபோல, ஒரு சின்ன Addon கிடைக்கும்.அதனை உங்களது பிரவுசரில் பொறுத்தி கொண்டால், அது புது விளம்பரங்கள் கிடைக்கும் போதெல்லாம் ஒலி எழுப்பி உங்களுக்கு தெரிவிக்கும். இதனால் நீங்கள் அதிகமான விளம்பரங்களை காணலாம்.
மேலும் சில உபயோகமான குறிப்புகள்:
இப்பொழுது ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நியோபக்ஸ் வேலையே நமக்கு 1000 டாலர்களுக்கு மேலாக தரும்போது இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற வேலைகள் எதற்கு? நியோபக்ஸில் மட்டும் முயன்று வெல்லலாமே. ஆனால் காரணத்தோடுதான் அவைகளும் உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நியோபக்ஸ் என்னதான் கொட்டிகொடுத்தாலும் எடுத்தவுடன் அதில் வெற்றி பெற முடியாது. இரண்டு மாதளவு அது மண்ணைப்போல தான் இயங்கி கொண்டிருக்கும். அதோடு ரெண்ட் ரெப்பிரல்கள் எல்லாம் சேர்க்கவே சிறிதுகாலம் ஆகும்.இக்காலங்களில் உங்களுக்கு பிற வெப்சைட்கள் மிகவும் உதவும். அவைகளை பயன்படுத்தி நாம் இணையத்தில் சம்பாதித்துக் கொண்டு இருக்கலாம்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை:
  1. நியோபக்ஸில் எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொங்கவே கூடாது.உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் நீங்களாகவே உங்களது கணினி மற்றும் இணைய இணைப்பு மூலம் இன்னொரு அக்கௌண்ட்டை தொடங்கி விடாதீர்கள். நியோபக்ஸ் இந்த விடயத்தில் கண்டிப்புடன் செயல்படுகிறது. இதனை மீறினால், நாம் நியோபக்ஸில் வேலைபுரியும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவோம்.
  2. கணக்கை 30 நாட்கள் லாகின் செய்யாமல் விட்டுவிட்டால் கணக்கில் சேர்த்து வைத்துள்ள தொகை, ரெண்ட் ரெப்பிரல்கள், ரெண்டல் பேலன்ஸ், இலவச ரெப்பிரல்கள் என எல்லாம் அழிந்துவிடும். 60 நாட்களுக்கு லாகின் செய்யாவிடில், கணக்கே அழிந்துவிடும். அதன்பின் புது கணக்கும் தொடங்கமுடியாது.எனவே 30 நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக லாகின் செய்ய வேண்டும்.
  3. ரெண்டல் ரெப்பிரல்கள் வாங்கிவிட்டால் போதும், அவர்கள் கிளிக் செய்யசெய்ய கமிசன் வந்து கொண்டே இருக்கும் என கிடையாது. அந்த கமிசன் உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் கிளிக் செய்யவேண்டும்.நீங்கள் குறைந்தது நான்கு மஞ்சள் நிற விளம்பரங்களை இன்று கிளிக் செய்தால் தான், நாளை உங்களது ரெண்ட் ரெப்பிரல்கள் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் கமிசன் கிடைக்கும்.
நிறைய மக்கள் நியோபக்ஸ் மூலம் கிளிக் செய்து சம்பாதிக்கலாம் என நினைத்து கொண்டு வருவார்கள். ஆனால் ஆன்லைன் வேலைகளுக்குள் நுழைந்ததும் ஆரம்பத்திலேயே அள்ளி கொடுப்பது போல ஈர்த்திழுக்கும் பல வெப்சைட்களை காண நேரிடும். எனவே நியோபக்ஸில் வருமானம் குறைவாக உள்ளதாக நினைத்து விட்டுவிட்டு போய் விடுவார்கள். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் – அதுபோல முயற்சிக்கு இடம் இல்லாமல் எடுத்தவுடனே அள்ளி கொடுப்பதாக வாக்களிக்கும் வெப்சைட்கள் எல்லாம் கத்துக்குட்டிகள். புதிதாக ஆரம்பிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும். அதன் நிர்வாகமும் அனுபவம் அற்றதாய் இருக்கும். உறுப்பினர்களை சீக்கிரமாக சேர்ப்பதற்காக அந்த மாதிரி விளம்பரப்படுத்துவான். அதை நம்பி நல்ல வெப்சைட்களை விட்டுவிட்டு செல்வார்கள். அந்த தளத்தில் பணிபுரியும் போது, சில பேர் நன்றாக வேலை பார்க்கவும் ஆரம்பிப்பார்கள். நிர்வாகத்தால் அந்த வெப்சைட்டை நடத்த முடியாத அளவுக்கு எல்லாரும் Balance சேர்த்துவிடுவார்கள். தளநிர்வாகம் ஏன் வாக்களித்தோம் என்று எண்ணும் அளவிற்கு நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கும். அதனை நம்பினவர்களது நிலை என்னாகும்? ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள தளம் எல்லாம் 5 வருடங்களுக்கு மேலாக சுமூகமாக போய் கொண்டிருக்கின்றன. ஒரு ஆன்லைன் வேலைத்தளம் இத்தனை காலம் சுமூகமாக சென்றாலே அது மிகப்பெரும் சாதனை. நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அதோடு, 5 வருடங்களுக்கு மேலாக அந்த தளத்தை திறமையாக நிர்வகிப்பதினால், அதன் வலைமுகவரி பிரபலமாகி விலைமதிப்பில் பெருமளவு உயர்ந்துவிடும். உதாரணாத்திற்கு neobux.com என்ற முகவரி பல கோடி மதிப்புடையதாக இன்று உள்ளது. எனவே எக்காரணத்திற்காகவும் இந்த வெப்சைட்கள் தங்கள் நற்பெயரை கலங்கப்படுத்திக் கொள்ளாது. இப்பொழுது விட்டுவிட்டு சென்றவர்கள் எல்லாம் இந்த சங்கதிகளையும், பழைய வெப்சைட்களில் மக்கள் வெற்றி பெறுவதையும் குறித்து கேள்விப்பட ஆரம்பிப்பார்கள். எனவே மீண்டும் இந்த தளங்களுக்கு திரும்பி வர ஆரம்பிப்பார்கள். ஆனால் என்ன பயன்? 60 நாட்கள் லாகின் செய்யாவிட்டால் கணக்கும் அழிந்துவிடும், புதிதாக மீண்டும் சேரவும் முடியாது!
நீங்கள் வேலைப்பார்க்க விரும்பும் தளத்தில் பணியாற்றுவது உங்கள் உரிமை.ஆனால் எதற்கும் இங்கு கூறப்பட்டுள்ள தளங்களில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு ஒரு முறை லாகினாவது செய்யுங்கள். ஒருவேளை இந்த தளங்களுக்கே மீண்டும் சென்று விடலாம் என்று எண்ணும் காலம் நேரும் போது, கணக்குகள் அழியாமல் உங்களிடமே இருக்கும். உங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பமும் இதனால் கிடைக்கும். “இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?” என்றாலே, இவ்வாறு எல்லா தகவல்களையும் கூறுவதுதான் நல்லது.
நியோபக்ஸ் போல இன்னும்  தளங்கள் கீழே உள்ளன. இவைகளை நியோபக்ஸிற்கு குறைவாக எண்ணாதீர்கள். இவைகளும் அதே அளவு மதிப்பு, வருமானம், நம்பிக்கை, நற்பெயர் மிக்கவை தான். கிளிக் செய்து சம்பாதிக்கலாம், சிறுவேலைகளை செய்து சம்பாதிக்கலாம்… ரெண்டல் ரெப்பிரல் என்ற ஒரு வசதி மட்டுமே இவைகளில் இல்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கென தரப்படும் பிரத்யேக வலைமுகவரி வழியாக உங்களது நண்பர்களை இத்தளங்களில் சேர்க்கலாம். அதனால் உங்கள் நண்பர்களும் பயனடைவார்கள், உங்களுக்கு ரெப்பிரல்களாக செயல்படுவார்கள். இந்த முகவரி Referral Link / Affiliate Link என்ற தலைப்பிட்டு காணப்படும். எனவே உங்களது தனிமுகவரியை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இத்தளங்களிலும் ஒரே கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும், முப்பது நாளிற்கு ஒரு முறையாவது லாகின் செய்யவேண்டும்.
வலைதளங்களில் பணம் சம்பாதிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வளைத்தலத்தை  பார்க்கவும்

www. tsu.co/anbusiva9 

online இல் பணம் சம்பாதிக்க துடிபவர நீங்கள்

online இல் பணம் சம்பாதிக்க துடிபவர நீங்கள்
*Facebook il சம்பாதிக்கவேண்டுமா ?

# பணம்........!!!!பணம் ........!!!!!!அபாரம்.....!!!,அற்புதம்..!!!!!!!,கண்டிப்பாக பகிரவும்!

# facebook கை வீழ்த்திய tsu வலைத்தளம்,

# facebook இல் எவ்வளவுநாள் இருந்தாலும் வெறும் முட்டைதான் கிடைக்கும்,

# tsu வில் மகிழ்ச்சியுடன் பணமும் கிடைக்கும்,

# facebook ம் twitter ம் இணைந்ததுதான் tsu,தேவையில்லாத போஸ்ட் களை போடமுடியாது ,பாதுகாப்பானது ,

#‎ஆயிரகணக்கான தமிழர்கள் உள்ளனர்,tsu வில் இதுவரை எங்களுக்கு கிடைத்த பணம் ரூ 9,800/- ,

# மாதம் 300 டாலர்கள் வரை சம்பாதிக்க வாய்ப்பு ,

# கீழே உள்ள ரெபரல் கோடை கிளிக் செய்து எங்களுடன் இணைந்துகொள்ளலாம்,

# இது FACEBOOK ஐ விட அட்வான்ஸ் ஆனது , android ilum பயன்படுத்தி கொள்ளலாம் ,

# facebook ல நேரத்தை விரயமாக்காதிங்க.
(இங்கே க்ளிக் செய்யவும் )

www. tsu.co/anbusiva9

TSU விற்கு புதியவர நீங்கள்

tsu வில் புதிதாக இணைந்தவர்களுக்கு .......................... *உங்கள் நெட்வொர்கின் வலிமையை பொறுத்துதான் பணம் வரவு வைக்கப்படும்,(நெட்வொர்க் எனபது நண்பர்கள் + பின்தொடர்பவர்கள் +சில்ட்ரன்ஸ் = நெட்வொர்க் ஆவார்கள்),

உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 8000 பேர் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்டும் அவர்கள் செட்டிங்க்ஸ் ஐ பொருத்து 8000 பேருக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது,

ஆகவே முதல் ஒரு மாதம் நெட்வொர்கை பலப்படுத்த எடுத்துக்கொள்ளவும்,அதன்பின்பு தான் வருமானம் கணிசாமான அளவு உயரும் 2 நாட்கள் போஸ்ட் கலை போட்டுவிட்டு பணம் குறைவாக கிடைகிறது என்று எண்ணவேண்டாம்,உங்கள் வருமானத்தை உங்கள் நெட்வொர்கின் பலம் தான் நிர்ணயிக்கின்றது.

ஒரு நாளைக்கு 25 டாலர்கள் அதாவது சுமார் ரூ 1500/- வரை சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்

இணைய இந்த லிங்கில் செல்லவும் 

Tsu பற்றிய முழு விளக்கம் தமிழில்

Tsu பற்றிய முழு விளக்கம் தமிழில்
கண்டிப்பாக பகிரவும்..............

tsu என்றால் என்ன ?
tsu எனபது ஒரு சமூக வலைத்தளம்,facebook ,twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் tsu ,

tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,

twitter ஐ விட TSU எவ்வகையில் சிறந்தது ?
த்விட்டேர் இல் 150 எழுத்துக்கள்தான் ஒரு பதிவில் இடமுடியும் த்சு வில் எதனை எழுத்துக்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?
3 மாதம் ஆகிறது ,

எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?
இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,

இதில் நேரடியாக இணையமுடியுமா?
முடியாது ஒருவருடைய ரெபரல் கோடு உதவியுடன்
இணைந்துகொள்ளலாம்,

சில்றன் என்றால் என்ன ?
உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்

ஒரு நாளைக்கு எத்தனை போஸ்டுகள் போடமுடியும் ?
24 போஸ்டுகள்,7 ஷேர் ,1000 லைக் ,ஒருநாளைக்கு போடமுடியும்,

எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.

என் அக்கவுண்டை எப்படி பார்ப்பது ?
அதற்க்கு உண்டான அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன,

எப்பொழுது பணம் வரவு வைக்கப்படும் ?
தற்போது இந்திய நேரப்படி காலை சுமார் 10:00 மணி வாக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ,

வெறும் லைக் ,கமெண்ட்,போட்டால் வருவாய் உயருமா?
இல்லை உங்கள் networkai அதிகபடுத்த வேண்டும்,

சில்டர்ன்ஸ் ஆள் என்னபலன் ?
சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,

எப்பொழுது பணம் எடுக்க முடியும் ?
100 டாலர் வந்தவுடன் உங்கள் முகவரிக்கே காசோலை அனுப்பப்படும்,

எப்படி அதிக childrens சேர்ப்பது ?
tsu பற்றி 4 வாக்கியம் எழுதி உங்கள் லிங்கை இணைத்து facebook அணைத்து கமெண்ட் பாக்ஸ் இலும் போடுங்க நெட்வொர்க் மிகவேகமாக வளரும் .

www.tsu.co/anbusiva9

TSU வில் வெற்றி பெற

TSU வில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு(பணம் சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை (நான் பெற்ற அனுபவம் மூலம்)தரலாம் என்று நினைக்கின்றேன் நண்பர்களே . உங்களால் முடிந்தவரை எனது ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கீழே எனது ஆலோசனைகளை தருகின்றேன். 1) முதலில் நீங்கள் எவளவு அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றர்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிக படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள். facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர் சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை. 2)தினமும் ஒருவர் 27 பதிவுகளை போட முடியும். அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள முடியும். நண்பர் தொகை 500 அல்லது 1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து 7 பதிவுகளை தினமும் ஷேர் செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி உங்களது பதிவுகள் போல போடுவதை தவிருங்கள். நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில் இருந்து எடுத்து போடுவது தவறல்ல. அனால் வேறு யாரினதும் சொந்த எழுத்துக்கள் போன்றவற்றை எடுத்து உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை தவிருங்கள். 3)நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள் போடுதல் இவற்றை விட Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக இணைய முடியாது. இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள முடியும். அது எப்படி என்றால் புதிதாக இணைய விரும்பும் ஒருவர் Tsu இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Username ஐ பயன்படுத்தியே உள்ளே சென்று இணைந்து கொள்ள முடியும். யாருடிய username ஐ பயன்படுத்தி இணைந்து கொள்கிறோமோ Tsu வில் அவருடைய children ஆகி விடுகிறோம். அதே போல அவருடிய Family Tree இன் கீழ் இணைந்து விடுகிறோம். இதனால் என்ன லாபம் என்றால் ஒருவர் உங்கள் username ஐ பயன்படுத்தி Tsu வில் இணைந்து கொண்டால் அவர் சம்பாதிக்கும் பணத்தில் 30 % உங்களுக்கு வந்து சேரும். அதே போல உங்கள் children உடைய username ஐ பயன்படுத்தி இன்னொருவர் Tsu வில் இணைந்து கொள்கின்றார் என்றால்(உங்கள் grand children ) அவர் சம்பாதிப்பதில் 10 % உங்களுக்கு கிடைக்கும். கீழே கொடுத்துள்ள படத்தில் அது குறித்த தகவல் தெளிவாக உள்ளது பாருங்கள். எனவே உங்கள் நெட்வொர்க் ஐ அதிக படுத்த முயலுங்கள். 4)எனவே இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை உங்கள் username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு இன்னும் லாபத்தை கொடுக்கும். இங்கே என்னுடிய children என்று சொல்லபடுபவர்கள் https://www.tsu.co/anbusiva9 என்ற எனது username மூலம் இணைந்து கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய username லிங்க் ஐ அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள். 5) இறுதியாக உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் எந்த முதலீடுகளும் இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது facebook இல் வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள். அதுபோல உங்கள் username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும் அதிகபடுத்தி கொள்ளுங்கள். புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன் செயல்படுவார்கள். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் நட்புக்களே.
click link
https://www.tsu.co/anbusiva

TSU என்ற இணையதளம்

இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள் தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான். அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-
முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும். TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.
TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது. TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.
இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும். பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்
www. tsu.co/anbusiva9

TSU.co வில்

வணக்கம் தோழர்களே
அற்புதம் அபாரம் facebook இல் நேரத்தை வீணாக கழிக்கும் எமது நண்பர்களுக்கு அந்த சமூக வலை தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பணம் தரும் ஒரு சமூக வலை தளம். இதன் பெயர் TSU. tsu வை பயன்படுத்துவதன் மூலம் வெறும் ஒன்றை மதங்களுக்குள் சுமார் 25$ சம்பாதிக்கலாம்.நான் இது வரை சம்பாதித்த பணம் 11$ நிங்களும் இன்றே இணையுங்கள்.online இல் பணம் சம்பாதியுங்கள். இந்த லிங்க் ஓபன் செய்யவும்
www.tsu.co/anbusiva9